குழந்தைப்பருவக் கதைகள்
நாற்பது வயதுக்குமேல் எழுதத் தொடங்கிய கி.ரா.சிறுகதை, நாவல், கடித இலக்கியம், நாட்டுப்புறப் படைப்புகள், வட்டாரச் சொல் அகராதி என்று தமிழின் பல்வேறு இலக்கியத் தளங்களிலும் தடம் பதித்திருப்பவர். தமிழில் அருகியுள்ள குழந்தை நூல்களுக்கு மத்தியில் மிகக் குறிப்பிடத்தகுந்த சிறுகதைகள்.