கருப்பு காப்பி

₹125.00

கருப்பு காப்பி

மனித வாழ்வின் சிலாகிப்புகளை, பாடுகளை இலக்கியமாக ஆக்குவதையே தன்னுடைய வாழ்நாள் கடமையாக் கருதி தொடர்ச்சியாக இயங்கி வருபவர் ம.காமுத்துரை. அவரின் படைப்புகளில் பொதிந்து கிடக்கின்ற அற்புத அழகியலின் மகத்துவம், தெறித்துக் கிளம்பும் பண்பாட்டு அரசியல், கையாளப்படும் இயல்பு மொழியின் லாவகம் என ஒவ்வென்றுமே நம் இதயத்தை இதமாக வருடும் மயில்தோகை. ஒரு கனப்பொழுதும் நம் இதயத்தை விட்டுக் கரைந்து விடாத எழுத்துக்குச் சொந்தக்காரரான காமுத்துரைக்கு இது 14வது தொகுப்பு... ம. காமுத்துரை

Related Products

கருப்பு காப்பி

₹125.00

View Now

கறுப்பின் குரல்

₹60.00

View Now

கலையியல் ரசனைக் கட்டுரைகள்

₹180.00

View Now

கவிக்கோ அப்துல் ரகுமான்: கவிதைக்கனியால் உண்ணப்பட்டவர்

₹120.00

View Now

BHAGYASHREE'S Home Made Jeeravan Poha Masala

₹27.00

View Now

காஞ்சனை

₹120.00

View Now

Calorie King Home Made Tawa Pulav Masala

₹85.00

View Now

காட்டுப்பூவின் வாசம்

₹275.00

View Now