கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்

₹60.00

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்

உலகபந்தம் என்னும் ஒரு சக்தியின் பிடியிலிருந்து மீற முடியாமல் - அதே நேரத்தில் மீற வேண்டும் என்னும் வேகத்தையும் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் ஓர் ஆன்மா, ஒரு தெய்வாம்சம் பொருந்திய பேரழகை அள்ளி அணைக்கும் ஆர்வ வெறியில் அலைகிறது. ஆனால்... அந்தப் பேரழகு அதன் கைகளில் சிக்காமல் நழுவுகிறது. ஆன்மா துடிக்கிறது. அந்த துடிப்பின் அலை ஓசைகளை இங்கே கேட்கலாம்.எழுத்தாளர் :மீரா
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :83
பதிப்பு :18
Published on :2016

Related Products

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்

₹60.00

View Now

கம்பன் தமிழும் கணினித் தமிழும்

₹150.00

View Now

கந்துக்காரன் கூண்டு

₹130.00

View Now

கதவு அருகே சொற்கள்

₹60.00

View Now

கரிசல் கதைகள்

₹180.00

View Now

கதவு

₹100.00

View Now

கரிசல் கருதுகள்

₹90.00

View Now

கரிசல் காட்டுக் கடுதாசி

₹200.00

View Now